தீர்வுகாணக்கோரி மனு

img

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி மனு

அவிநாசியை அடுத்த முருகம்பாளையம் கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.அவிநாசி ஒன்றியம், உப்பிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் கிராமப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.